Wednesday, 18 April 2018

18-04-2018 அன்று நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏத்தி கண்டன ஆர்ப்பாட்டம்


 
 



அண்ணல் Dr.அம்பேத்கர் அவர்களுக்கு 14-04-2018 அன்று BSNLEU சார்பாக  மலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
 
 
 


8/4/18 அன்று எர்ணாகுளத்தில் நடைபெற்ற கருத்தரங்க முடிவுகள்

அனைத்து மத்திய பொதுதுறை நிறுவன தொழிற்சங்கங்களின் சார்பாக‌
.8/4/18 அன்று எர்ணாகுளத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நமது பொதுசெயலர்
தோழர் அபிமன்யூ அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்
அதில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1) நாடு முழுவதும் அனைத்து பொதுதுறை நிறுவனங்களிலும் பிரச்சாரம்
செயவது
2)பிரதம மந்திரி மற்றும் கனரக மந்திரிக்கு FAX அனுப்புவது
3)அ) தனியார்மயம் ஆ) ஊதிய திருத்தம் இ) FIXED EMPLOYMENT இது சம்மந்தமாக‌
விவாதிக்க புதுடெல்லியில் மே 25 ந் தேதி கருத்தரங்கம் நடத்துவது.

Tuesday, 10 April 2018

  12/4/2018   அன்று நடைபெற்ற  தர்ணா


 
 
 

                                                  12/4/2018   தர்ணா

துணைடவர் கம்பெனி செயல்படுத்த துவங்குவதை எதிர்த்து 
12/4/18 அன்று நாடு முழுவதும் ALL UNIONS AND ASSOCIATIONS 
சார்பாக தர்ணா நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தும் வகையில்
அனைத்து கிளைகளிலிருந்தும் பெருவாரியான தோழர்கள்
கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்

Wednesday, 4 April 2018

                                           அடுத்த அகில இந்திய மாநாடு

நமது சங்கத்தின் அடுத்த அகில இந்திய மாநாடு கர்நாடகா மாநிலம்
மைசூரில் 2019 பிப்ரவரியில் நடைபெறவுள்ளது