Monday 3 July 2017

ஊதியமாற்ற பிரச்சினைக்காக NFTE மற்றும் அதன் கூட்டணிசங்கங்கள் சார்பாக தொடர் உண்ணாவிரதம் இன்று திருச்சியில் நடைப்பெற்றது.
தொடர் உண்ணாவிரத்தை  வாழ்த்தி BSNLEU  மாவட்ட துணைத்தலைவர் தோழர்  G.சுந்தரராஜ்   , மாவட்டசெயலர் தோழர் S.அஸ்ஸலாம்பாஷா  ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள் .




1 comment:

  1. நமது சங்க தோழர்கள் பலரோடு சென்று வாழ்த்தியிருந்தால் கூடுதல் சிறப்பு. CC.

    ReplyDelete